திருமா வலியுறுத்தல்

img

காவி நிற முண்டாசு: அட்டையை மாற்ற திருமா வலியுறுத்தல்

காவி நிறத்தில் பாரதியார் தலைப்பாகை பாட புத்தக அட்டையை மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.